பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மாறி அவ்வோவியத்திலே காட்சி நல்கும். ஒருவனுக்கு Vi] III |) i.வாைட் பட்ட LIGύ மனைவியரின் ஒலமு ம் ச.ண்ாt வெள்ளமும் சீரிய முறையிலே சொல்லால் :Iட்டி க் காட்டப்பட்டுள்ளன. அவர்களிலும் ஐந்தாவது பஃன வியின் கண்ணிர் ஒலம் நம் நெஞ்சை உருக்கும் நீர் மையதாக அமைந்துள்ளமை காணத்தக்கது.

  • கற்றவர் உளரோ கற்றவர் உளரோ ! பெற்ற மக்களைப் பேணி வளர்த்திடாக் கற்றவர் உளரோ கற்றவர் உளரோ ! அறிஞரும் உளரோ அறிஞரும் உளரோ ! வறுமைக் கிரையாய் மக்களை விட்டிடும்

அறிஞரும் உளரோ அறிஞரும் உளரோ ! நிதியும் உளதோ நீதியும் உளதோ ! மாதர் கண்ணிர் மாரு நிலத்தில் நீதியும் உளதோ நிதியும் உளதோ ! இப்பாடல்களைப் படிக்கும்போது, மணந்த கணவனே இழந்து மதுரை வீதியிலே கண்ணகி ஒலமிடும் "சான்ருேரும் உண்டு கொல்...... ' என்ற பாடல் நினை வுக்கு வாராமற் போகாது. -- சுருங்க உரைப்பின் கவிஞரின் நாஞ்சில் நாட்டு" மருமக்கள் மான்மியம் ஒரு சமுதாயப் புரட்சியிலக்கியம் எனக் கூறலாம். தேவியின் கீர்த்தனங்கள் ஆரிய்த்தால் அருந்தமிழ் உற்ற கேடுகள் பல அவற்றுள் ஒன்றே தமிழ் இசைக்கலேயை இழந்தமை யாகும். பிறந்தக (மதல் இறக்கும் வரையிலும் பாட்டி