பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 லேயே தன் வாழ்க்கை நடத்திப் பழக்கப்பட்ட தமிழ்ப் பரம்பரை பிறர் கலப்பால் பாட்டை இழந்தது : இடைக்காலத்தே இசை தமிழிசை வேரோ டும் இற்று வீழ்ந்து விட்டது. அக.)ல் இசைப் பாடல்கள் தமிழிலே தோன்ருமல் ' ை. , 11 ட்டு மன்று தமிழிசையைக் கெடுத்தவர்கள் . :(انژ) (ا ار( இசையமைத்தலும் முடியாது இசைக் ,த், தமிழ்மொழி ஏற்றதும் அன்று, என்று இழிந்த தோர் முறையி லே ஓலமிடவும் செய்தனர். இதனுல் தமிழ் நாட் இசை யரங்குகளிலே, தமிழரே பெரிதும் ரம்பிய இசைக்கலைக் கூடங்களிலே தமிழிசையைக் கேட்க முடி ாத, தோர் இழிநிலை, வருந்தத் தக்க நிலை ஏற்பட்டது. தமிழன் பாடத் தெரியாட் பேடி போலாக்கப்பட் இத்தகைய இழிநிலை கண்டனர் லெ த பிர்ப்ெ 「い・リ மக்கள் : தமிழின் பழம்பெருமையை ன்னினர் : மறைந்த தமிழிசையை உயிர்ப்புறச் செய்தனர். தமிழிசை இயக்கம் பரவிற்று. அதன் காரணமாகத் தமிழ்க் கவிஞர் பலர் தமிழிலே இசைப்பாடல் பல பா லாயினர். தமிழிலே இசைப்பாக்கள் பல்கின. அவ்வாறு £1, மிழிசை ப் பாக்கள் பலவற்றிலே குறிப்பிடத்தக்க சிறப் | لا_ ا((م I தமிழிசைப் பாக்கள் அடங்கிய தொகுதியே கவிமணியவர் களால் பாடப்பட்ட தேவியின் கீர்த்தனங்கள் ' என்பதாகும். இத்தொகுதியிலே உள்ள தமிழ்ப்பாக்கள் படிக்கப் படிக்கத் தெவிட்டாதவை : இசையின்பம் மிக்கவை. சில கீர்த்தனைகள் கீர்த்தனே யாசிரியர்களுக்கும் வழி காட்டியாக அமைந்தவை. கீர்த்தனைகளுட் சில இசைத்