பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 சில கல்வெட்டுக்களைச் சிதைக்க முற்பட்டபோது அதனைத் தடுத்த பெருமை நம் கவிமணிக்குண்டு. கவிமணியவர்களின் கல்வெட்டாராய்ச் விக்கும் வரலாற் றறிவுக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டு ' கம்களுர்ச் சாலே ' எனப் பெயரிய நூலாகும். முதலியார் பரம்பரை ஒன்றின் வரலாற்றை அறியப் (பெருந்துணை புரியவல்ல ஒலேப் It களின் தொ குதியாகிய முதலியார் ஒலைகள் ' என்பதனைப் பற்றி ஆங்கிலத் திலே நம் கவிமணியவர்கள் அழகானதோர் அரிய சொற்பொழிவு கேரளாக் கழகத்திலே ஆற்றியிருக் கிருர்கள். அச் சீரிய சொற்பொழிவு அக் முகத்து இதழிலே வெளியிடப்பட்டுள்ளது. மற்றும் தமிழன் என்ற இதழிலும் கவிமணியவர்களின் கவிதை மட்டு மன்றி, ஆராய்ச்சியுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. - சென்னயம்பதியிலே இருந்து நீதிக், ரியால் நடத்தப்பட்ட இதழாகிய திராவிடனி லே கவிமணி யவர்களால் எழுதப்பட்ட 'மனுேன்மணிய மறுபிறப்பு' என்ற திறய்ைவுக் கட்டுரை வெளிவந்தது. அது மனேன்மணியம்' என்ற சீரிய நாடகத் தமிழ்நூல் இரண்டாம் முறையாகப் பதிப்பிக்கப்பட் போது கவிமணியவர்கள் அதனைப் பற்றி எழுதிய திறனுய்வுக் கட்டுரை (Critical study) co,th. இக்கட்டுரைகள் மூலம், கவிமணியவர்கள் ஆங்கில மும் அருந்தமிழும் பாங்குறப் பயின்ற பெரும்புலவர் என்பதும், கவிதை, ஆராய்ச்சி. இலக்கியம். வரலாறு, உரைநடை, திறய்ைவு ஆகிய பலதுறைகளிலும் புலமை பெற்ற ஒரு பல்கலைக் குரியில் என்பது அங்கைச் செங்கனியென விளங்கும்.