பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இலக்கிய நயம் இந்த நூற்ருண்டிலே தோன்றிய கவிதைகளிலே கவிமணியின் கவிதைகள் தனிச் சிறப்புடையவை. அர் பிறப்பைப் பிறர் கவிதைகளிலே காணல் அத்துணை எளிமையன்று. அந்தச் சிறப்பு, பிறர் கவிதைகளுக்கு இல்லாத சிறப்பு-பெருமை எது? அதுதான் எளிமைஇனிமை,மரபு ஆகியவற்ருேடு கூடிய குழந்தை எளிமை. இந்த எளிமைச் சிறப்பே கவிமணியவர்களின் கவிதைக்கு அழியாப் புகழ் அளித்து நிற்பதாகும். எடுத்துக் காட்டு : ' கல்லும் மலேயும் குதித்து வந்தேன்-பெருங் காடும் செடியும் கடந்து வந்தேன் எல்லேவிரிந்த சமவெளி-எங்கும்.நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன். " நாடிப் புலங்கள் உழுவார் கரமும் நய உரைகள் தேடிக் கொழிக்கும் கலைவாணர் நாவும் , செழுங்கருணை -- ஒடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவந்து நடம் ... • ஆடிக் களிக்கும் மயிலே ! உன் பாதம் அடைக்கலமே. "வட்டமாயுன் கழுத்தில்-ஒரு நாளும் வாடாத ஆரமதை s இட்டவர் ஆரடியோ ?-எனக்கும் இயம்புவையோ ? கிளியே, ! * மாணிக்க முக்கழகும்-மரகத --- வர்ண வடிவழகும் - காணக்கண் ணுயிரந்தான்-இருப்பினும் கண்டு முடிந்திடுமோ ?”