பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 இக்கவிதைகளின் நடையிலே எளிமை தவழ். கின்றது : இனிமை ததும்புகின்றது : கருத்து நெகிழ்ந்து தோன்றுகிறது. சிறிதே தமிழறிவு படைத்தவனுங்கூட இக்கவிதைகளைச் சுவைத்து பகிர முடியும். கவிதை களிலே எளிமையும் இனிமையும் தென்படினும் மும் யாப்பு மரபு எதுவும் இதில் பிழை வில்லே என்பது காணத்தக்கது. பழமையும் துபையும் கலந்த பைக் தமிழ்க் கவிதைகளே இவை னில் அதில் வறுண்டோ? ஒலி நயம் கவிதைக்கு இயக்கமும் இனி யும் அளிக்க வல்லது ஒலி நயம் அல்லது சந்த யம் ஆம். பட்டு என்ற சொல்லுக்கே பண்ணுெtடு டி யது ன்பதே பொருள். கவிதைக்கு அழியா வாழ்வும் கோட்டார்ப் பிணிக்கும் தகைமையும் தந்து நிற்பது இந்த டி. ய மாகும். இத்தகைய ஒலி நயமிக்க பாடல்க. நாம் கவிமணியவர்களிடம் நிரம்பக் காணலாம். ' மந்தைபெ, ரியமந்,தை-உணவின்றி வாடிமெ, லியும்மந், தை சிந்தைத, ளரும்மந், தை-நடக்கவும் சீவன் இ, லாதமந், தை ’’ இப்பாடலினைக் கொக்கியிட்ட இடங்களிலே றுேத்திட்ட படியுங்கள் ; விட்டுவிட்டுப் படியுங்கள். அப்பொழுது, நலிந்தும் மெலிந்தும் நைந்தும் கால் தள்ளாடித் தளர்ந்த நடைபோட்டுச் செல்லுமொரு ஆட்டு மங்தை நம் கண் (ι)οδιωτή தோன்றும். இப்பாட லுக்கு இத்தகைய ஆற்றலைத் தந்து கிற்பது ஒலி நயமே ஆகும். பாட்டுக் குயிராக