பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 நம்பிக்கையரவம், நீதிப் பிழைகள் . ாயமப் பிழைகள். மூடப் பழக்கங்கள், சாக்குருவி வேதாந்தம், காதல் மறுப்பு, பொருந்தாத் திருமணம். விதவை ஒலம், மூடத் திருமணம் ஆகிய தீய சக்திகள் தமிழ்ச் சமுதாயத் தையும் தமிழ் நாட்டையும் அளித்து பித்துப் பம்பாக் கிக் கொண்டிருப்பதைக் கண்டார் : , l லேயார்ை : அவற்றை எதிர்த்துப் புரட்சி )برا (را ،i ا" ( ) ( 1 ، ال lî1;/,ii ii : கண்டனக் குரல்களைக் கவிதையாக், , மக்கள் முன்னே ஓடவிட்டார். சாரற்ற சக்கையாக, றும் பகுத்தறிவை ஒழித்துவிட்டு நின்ற சமுதாயத்தின் பல துறைகளிலும் புரட்சி ஏற்படலாயிற்று. ' கொலைவாளினை எடடா-மிகு கொடியோர் துயரறவே ' இவ்வாறு புரட்சி செய்தார் சமுதாயக் கொடி யோரை எதிர்த்துக் கவிஞர். கவிஞரின் காலத்தே காதலைச் சமுதாய |ம் . ا ,أمراا ارا، إره« வில்லை. அதல்ை எத்தனையோ இளங் காதலர்கள் தம் காதல் நிறைவேருமல் சாவைத் தழுவினர். இதனைக் கண்ட கவிஞர் நெஞ்சம் குமுறினர் : காதலிருவர்களும் தம் கருத்தொருமித்தபின் வாதுகள் வம்புகள் என் ?-இதில் மற்றவர்க்கென்ன உண்டு; . சூது நிறை யுலகமே-ஏ துட்ட அறையே! நீதிகொள் !...............” s o இன்று தொட்டுப் புவியே-இரண் டெண்ணம் ஒருமித்தபின் நின்று தடைபுரிந்தால்-நி நிச்சயம் தோல்வி கொள்வாய் !' - இவ்வாறு பாடினர்.