பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 கப்பல்களாக-இனித் தொழும்பர்களாக மதித்திட வேண்டாம் இப்பொழுதே நீர்-பொது இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை ஒப்படைப்பிரே-எங்கள் = உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்னே !' = மக்களிடையே காணும் ஏற்றத் தாழ்விற்கு முக்கிய காரணம் சமயவெறியே என்பது கவிரும் தம் கருத்தாகும். எனவே சமயம், அதன் சார்பான கோயில், சடங்கு. குருக்கள் முதலிய எல்லாம் - 씨 வர் தம் தாக்குதற்கு ஆளாயின. . " அள்ளும் வறுமை அகற்ருமல் அம்புவிக்குக் கொள்ளைநோய் போல்மதத்தைக் கூட்டிய 1ழும்-வைதிகத்தைப் போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல் வேரோடு போர்க்கவந்த வீரா, இளவிரா !”

  • சேசு முகம்மது என்றும் ! மற்றும் சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்தனென்றும் பேசி வளர்க்கின்ற போரில்-உன் பெயரையும் கூட்டுவர் நீ ஒப்ப வேண்டாம் ! காசைப் பிடுங்கிடுதற்கே-பலர் கடவுளென்பார் இரு காதையும் முடு ! கூசி நடுங்கிடு தம்பி !-கெட்ட கோயில் என்ருல் ஒரு காதத்திலோடு !'

இனிவருகின்ற பாடல்கள் இரண்டும் புரட்சிப் ra: _ பெருமலையின் உச்சிக்கே நம்மைக் கொண்டு செல்லும் அளவுக்குப் புரட்சி நெருப்பையும் பொறிகளையும் அள்ளிப் பொழிகின்றன.