பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 விழுதும் வேரும் * துலம்போல் வளர்கி 8ளக்கு விழுதுகள் துாண்கள் ! துண்கள் ஆலினைச் சுற்றி நிற்கும் அருந்திறல் மறவர் ! வேரோ வாலினைத் தரையில் விழ்த்தி மண்டிய பாம்பின் கூட் ம் நீலவான் மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல் ' முடிவுரை இந்நூற்ருண்டுத் தமிழ் நாட்டுக் கவிஞர்களிலே தனக்கெனத் தனிப் பாணியும், தனிப்பாதையும் கவிதைத் துறையிலே வகுத்துக் கொண்டு, அவற்றிலே வற்றி பெற்று..தன்னைப் பின்பற்றிடும் ஒரு பெருங் ..., பரம்பரையையே தோற்றி விளங்குகின்ற பெருமை பாரதிதாசனுக்கே உண்டு. பாரதிதாசனின் புரட்சிப் பண்களால் . லவிதவை களின் கண்ணிர் நின்றது ; குழந்தை மனம் நின்றது : கிழவன் மணம் குறைந்து வருகிறது. சமுதாயத்திலே "ம்க்களை அரித்து வந்த மூடநம்பிக்கை ள், அறியா ை. முதலியன கதிர் கண்ட பனித்துளிபோல மாய்ந்து வருகின்றன. m == f : + H . H. H. - o o i_i: தமிழ் மக்களுக்கும் மாணவச் சமுதாயத்துக்கும் கவிதைமேலே ஒர் தனியா வேட்கையும் வெறியும் ஏற்படுத்தியவர் பாரதிதாசனே. இளகி ஒளிரும் வெண் பொன் ஒழுக்கும் ஒண்மையும் திண்மையும் கொண்ட அவர்தம் கவிதைகள் மக்களிடையே நன்கு பரவி, ULIGITGITGŪT.