பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 நடுநிலைப் பள்ளியிலே படிக்கும் பொழுது கவிஞருடன் கணக்குப் பிணக்கம் கொண்டது. ஒவியம் கவிஞர் உள்ளத்தைக் கவர்ந்தது. எனவே கணக்கில் தவறிஞர் . கணக்குக்குரிய நேரத்தை ஒவிய ம் வரைவதிலே கழித்தார். அதனால் ஆசிரியரிடம் கவிஞர் பெற்ற பரிசுகள் LIGU. பரிசு GT.তl 2 Ł |Göðsl [Ys] o !!,|| lി(1 o பிரம்படி கள் கணக்குத் தவிரப் பிற பாடங்களிலே கவிஞர் முதன் மாணக்கராக விளங்கினர். மூன்ரும் படிவத்தை முடித்ததும் கவிஞர் கோவை யிலே விளங்கிய கல்லூரி ஒன்றிலே நான்காவது படிவத்தில் சேர்ந்தார். நான்காம் படிவத்திலே ஒவிய ஆசிரியராக விளங்கிய கோபாலர் என்பவரால் கவிஞரின் ஒவிய உணர்ச்சி கிளரப்பட்டது. கட்டுரையிலே கவிஞர் முன்னணியிலே கின்ருர். ஆசிரியர் லியட் கவிஞன்ரப் புகழ்ந்து இருநூல்களைப் பிலாகவும் அளித்து ஊக்கினர். இந்நிலையில் ஆண்டுதோறும் .ன்ரும் படித்து வகுப்புக்களை வெற்றியுடன் கடந்து பள்ளி இறுதி வகுப்பை அடைந்தார். தேர்வுக்காலம் நெருங்கியது. கவலை கொண்டு கணக்கைப் படித்தார். ஆங்கிலத்தையும் தமிழையும் ஒரளவுக்கே படித்தார். யன் ? இறுதியில் தேர்விலே கணக்கில் தேறினர். தமிழும், ஆங்கிலமும் அவரைக் கைவிட்டுவிட்டன. தாய் மொழியிலும் தேருமை கவிஞரை வாட்டியது. மறுபடியும் தேர்வு எழுதினர் ; வெற்றி பெற்ருர். - o உயர்நிலப் 1.பள்ளிப் படிப்பு முடிந்ததும் கவிஞர் திருச்சியிலே தோற்றுவிக்கப் Iட்ட ஈபர் கல்லூரியிலே