பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 பிறகு தாதையின் நண்பர் ஒருவர் மூலம் நம் கவிஞருக்கு கில் வருமானத்துறையிலே எழுத்தராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. ைெடத்த வேலையை யும் கவிஞர் ஒழுங்காகச் செய்யவில்லை ; வேலையை விரைவில் முடித்துவிட்டு விளையாடுவார் : 'வேலையை இடையிலே நிறுத்திவிட்டு ஒவியம் வரை வார். இகளுல் மேல் அதிகாரி கவிஞரை வெறுத்தார். அதனுல் விரை விலே கவிஞர் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. வீடு திரும்பிய கவிஞருக்குத் தந்தையார் வசைமால சூட்டினர். பின்னர் கவிஞர் ஆசிரியரானுர், அதுவும் நெடுநாள் நிலைக்கவில்லை. கவிஞருக்கு கிலேயில்லா வாழ்வும் ரிம்மதியற்ற நேரமும் கிடைத்தபோதிலும் அவர் தம் ஆவியப் புலமையை வளர்த்துக்கொண்டே வந்தார். கவிஞர் வரைந்த ஒவியங்களுக்கு மதிப்பு மிகலாயிற்று. திலகர். விவேகாநந்தர், இராமகிருட்டினர் போன்ருேளின் படங் களைக் கவிஞர் வரைந்தார். இதல்ை கவிருருக்கு மிகுந்த வருவாய் கிடைத்தது.

இங்கிலையில் கவிஞருக்கு இந்தியா ய)டி, ! ஆண்டு கொண்டிருந்த ஐந்தாம் சார்ச் மன்னருக்கு முடி சூட்டு விழா வந்தது. கவிஞர் மன்னர்தம் முடிசூட்டு விழாவுக் குரிய படம் ஒன்றை வரைந்தார். அக்காலே சென்னை மாநிலத்திலேயே சிறந்து விளங்கிய ெ ாறிஇயல் வல்லுநர் திருவாளர் பா. வே. | DIl பணிக்கநாயகர் என்பவரின் தொடர்பு கவிஞருக்கு இருந்தது. நாயகர் அவர்கள் நல்ல தமிழ்ப்பற்ருளரும்கூட. அவருடன் நம் கவிஞர் தர்ம் வரைந்த முடிசூட்டு விழாப் படத்தை எடுத்துக் கொண்டு டில்லி சென்ருர். முடிசூட்டுவிழா