பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி., முனிவர் சுத்தானந்த பாரதியார் முதலிய பெரியவர்களின் நட்புக் கவிஞருக்கு ஏற்பட்டது. நாள் பல சென்றன. பொதுமக்கள் I H. H. F. H-H Т1 ". 1 ..--- в கவிஞரின் தொண்டை உணர்ந்தனர் போற்றினர். அதனல் கவிஞர் போட்டியின்றிப் ,ே லம் நகர்ாண்மைக் கழகத்து உறுப்பினரானர். ஒருமுறை விரும் ஒராண்டுக் காலம் வேலூர்ச் சிறையிலே வ11, (ம்ை H. | கவிஞர் நாட்டு Ø)][T ழ்வில் * (1) I II " | "| || லத்தே நாடகத்திலும் ஈடுபாடு கொண்டார் : | டகத்திலே பாடப்படும் சந்தப் பாக்கள் கவிஞர் ள்ளத்தைக் கவர்ந்தன. அதனுல் கவிஞரும் பல பத்துக்குரிய இசைப் பாக்களை ஆக்கினர். அக்காலே ல'லே மன்னராகத் திகழ்ந்த கிட்டப்பாவுக்குக் கவிஞர் பாடல்கள் என்ருல் தனி விருப்பம். பிறகு, ல் பல •) ■ H_ . கவிஞர் யாத்தார். அக்காலத்தே ஒருமுறை தூத்துக்குடி மாநகரிலே கோகலே கவிதைப் போட்டி ஒன்று நடைபெற்றது. கவிஞர் அதிலே கலந்தார். பரிசும் பெற்ருர். பிறகு பல சிறந்த கவிதைகளை இயற்றலானர். கவிஞரின் கவிதைகளிலே ஈடுபட்ட மக்கள் அவரை நாமக்கல் கவிஞர் என்ற பட்டப் பெயரிட்டு அழைத் தனர். அப்பெயரே பின்னர் பரவலாயிற்று. இராச கோபாலாச்சாரியார் போன்றவர்கள் கவிஞரின் பாடல் களிலே ஈடுபட்டுப் புகழலானர்கள். கவிஞரின் " கத்தி யின்றி இரத்தமின்றி' என்ற பாடல் அவரைத் தேசியக் கவி' யாக்கிற்று