பக்கம்:மறுமலர்ச்சிக் கவிஞர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 மமறகுறிப்பிட்ட நூல்களிலே கவிஞர்க்குப் பேரும் புகழும் கவிதை, உரைநடை ஆகிய இரு:துறைகளிலும் அள்ளித் தந்த பெருமை தமிழன் இதயம், அவனும் அவளும் என்ற கவிதை நூல்களுக்கும். மலேக்கள்ளன். இலக்கிய இன்பம் என்ற உரை ந ைக்கும் போய்ச் சேரும். ஏனையவை காலவெள்ளத்திலே சிற்கும் ஆற்றல் பெற்றவை அல்ல. தமிழன் இதயம் என்ற நூல் φρ(ι) ாத், தொகுதி ஆகும். பெரும்பாலும் விடுதலைப் போராட் த்தின் போது கவிஞர் அவர்களால் நாட்டு மக்களுக்கு விடுதலே வெறி உண்டாக்கப் ւITւգ-եւ பாடல்களும், காந்தி. வ. வே. சு. வ. உ. சி. பாரதி போன்ற பிற விடுதலே வீரர்களைப் பற்றிப் பாடிய பாடல்களும், ம் ர் விழாப் போன்ற விழாக்களின் போது பாடிய பாடல்களும். பிற சிறப்பான் நிகழ்ச்சிகளின் போது பாடிய ல்களும் சேர்ந்த தொகுதியே தமிமன் இதயம் என் ) , லாகம். H PD T H í -' U J நாமக்கல் கவிஞரை நாட்டுமக்களுக்கு முதன்முதல் அறிமுகப்படுத்திவைத்த நூல் அந்நூ. லே. |) || ட்டு மக்களுக்கு விடுதலை உணர்வை விடம்போல ஏற்றிய ஆாலும் அதுவே. நாட்டுமக்களுக்கு என்றும் கவிஞரை நினைவு படுத்திக் கொண்டிருக்கும் நூலும் அதுவே. நாட்டு மக்களின் நெஞ்சத்திலே கவிஞருக்கு அழியாத ஒர் இடம் அமைத்துக் கொடுத்த பெருமையை யுடை யதும் அந்நூலே. == அவனும் அவளும் என்பது உரைப்பாட்டு மடை யால் ஆக்கப்பட்ட ஒரு நெடுங்கதையாகும்(நாவல்). காலஞ்சென்ற கவிஞர் பாரதியாருக்குப் பல வேட்கை