பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2I டாக்டர். எஸ். நவராஜ் செல்லயைா


அப்படியென்றால், இளமையை எப்படிக் காப்பது? எப்படி முதுமையைத் தடுப்பது? என்பதுதான் நமது இன்றைய


தவிப்பு.


என்னதான் வாழ்க்கையில் பிரச்சினைகள் புகுந்தாலும், இரண்டறக் கலந்தாலும், தேகத்தின்மேல் ஒரு கண் இருந்து தான் ஆகவேண்டும். தேகத்தைக் கண்போல் காத்துத்தான்.


ஆகவேண்டும்.


எப்பொழுது இளமை இடம் பெயர்கிறது என்றால், அதை இங்கே கொஞ்சம் அறிந்து கொள்வோம்.


ஆங்கிலத்தில் மெட்டபாலிசம் என்பார்கள். அதாவது: நமது உடம்பில் அடிப்படைப் பொருளாக அமைந்துள்ள செல்கள், இரண்டு இரண்டாகப் பிரிந்து வளர்வதற்கு


அப்படிப் பெயர்.


ஒரு செல் இரண்டாகப் பிரிந்து, இரண்டு நான்காக, நான்கு எட்டாக, எட்டு பதினாறாக இப்படிப் பிரிந்து பிரிந்து வள ர்கிற வரைக்கும் தான், உடலில் இளமை


விளையாடுகிறது.


செல்கள் பிரிவதும் வளர்வதும் எதற்காக என்றால். உழைப்பில் ஈடுபடும் பொழுது செல்கள் உடைந்து போகின்றன. தேய்ந்து போகின்றன. அழிந்தும்போகின்றன. அப்பொழுது தேய்ந்த தி சுக்களைப் பழுதுபார்க்கவும் இழந்த திசுக்களைப் புதுப்பிக்கவும் இந்த மெட்டபாலிச வேலைகள் செய்து கொண்டு வருகின்றன.


To - ==r = I ,--To z-vr + z - இந்த அருமையான பணிகளுக்கு ஆற்றலுடன் உதவுவது


on . . . N of , :- .: , - - . - # | || உயிர்க்காற்று. இந்த உயிர்க்காற்றை நிறைய உள்ளுக்


கிழுத்துக் கொள்ளும் ஆற்றல் பெருகும்போது, இரத்தம் உடலிலுள்ள எல்லா திசுக்களுக்கும். செல்களுக்கு"