பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இன்றன. இப்படி இரண்டு முள்ளெலும்புகள் இதமாகவும் பதமாகவும் அமர்ந்திருக்க, இடையிலே ஒரு தட்டு போன்ற அமைப்பு உள்ளது. அதை தண்டுவடத் தட்டு (Spinal Dise) என்று அழைப்பார்கள்.


இந்தத் தண்டு வடத் தட்டுக்களில் ஏதாவது ஒன்றின் வெளிப்புறமானது ஏதாவது ஒரு காரணத்தினால், ஈரப்பசை யற்று காய்ந்து போயும், உடைந்து போவது போன்ற பல வினப்பட்டும் மாறி விடுகிற பொழுது, இயக்கத்தின் காரண மாக முதுகுத் தண்டானது அசையும் பொழுது, முள் ளெலும்புகள் மேலும் கீழும் இயங்குகின்ற நேரத்தில், பழுது பட்ட தட்டானது பாதிக்கப்படுகிறது. அப்பொழுது மிகுந்த வலியை ஏற்படுத்தி விடுகிறது


பழுதுபட்டத் தட்டின் உராய்வானது, அதனுள்ளே நுழைந்து செல்கின்ற உணர்வு நரம்புகளை அழுத்துகிறது. அங்கிருந்து கால் பகுதியை நோக்கிச் செல்கின்ற நரம்புகள், கால்களில் வேதனையை அல்லது உணர்வில்லாத மதர்ப்புத் தன்மையை உண்டு பண்ணி விடுகின்றன.


இவை தான் முதுகு வலிக்கு முக்கியமான காரணங்க ளாகும்.


என்ன செய்யலாம்?


யும் வந்தால், படுக்கையில் படுத்து ஒய்வெடுத்துக் கொன் டாலே பழுது பட்டத் தட்டுக்கள் செழிப்படைந்து கொள் ளும், தருகிற சிரமத்தையும் குறைத்து விடும்.


ஆரம்பக் கட்டமாக இப்படிப்பட்ட வலியும் வேதனை


முற்றி முதிரச் செய்துவிட்ட முதுகு வலிக்கு, சிலசமயம் அறுவை சிகிச்சைதான் அருமையானது என்று மருத்துவா கள், கத்தியுடன் காட்சியளிப்பதுண்டு.