உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

165

அவற்றாலுணர்த்தப்படுவனவும் படாதனவுமாகிய எத்திறப் பொருளும் நலம் பெருகக் கோத்தெடுத்து அமிழ்தெனுஞ் சுவை முதிரக் கூறுதலாலென்க. இம்முறையால் தெய்வத் திருக் குறளுக்கும் அஃதெழுந்த காலத்திற்கும் ஒற்றுமை உண்டென் பதனை நிறுவல் வேண்டி இத்துணையும் விரிந்ததென்றுணர்க. இதனாற் றிருக்குறணூல் சுருங்கிய குறுவெண்பாட்டால் யாக்கப்பட்ட தற்குப் பிறிதொரு காரணமும் புலப்படுவ தாயிற்றென்க.

சதபத பிராமணம், 11, 4, 5

அடிக்குறிப்புகள்

1.

2

கௌஷீதகி உபநிஷத்-4

3.

சாந்தோக்கிய உபநிஷத். 5, 9

4

Rama and the Monkey Heroes.

5.

தொல்காப்பியம், எழுத்து, பாயிரவுரை.

6.

7.

தொல்காப்பியம், பொருள், 88-வது சூத்திரம்.

Vide Dr. Rhys Davids, Buddhism, ch. IV

8.

Vide 'The Arctic Home In The Vedas.'

9.

Vide Dr. Thibaut's Introduction to his Eng. Translation of the vedanta Sutras with Sankara Bhashya: from Page, cii.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/190&oldid=1579815" இலிருந்து மீள்விக்கப்பட்டது