உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

177

முதற்கடவுள் ஒன்றே; அதனிருப்பை யாண்டும் விளக்கும் அறவோர் பலரேயென்பதும், கொல்லாமையினால் நிலை பேறுற்று விளங்கும் அருளறமே மக்களுயிர்க்குறுதி பயப்பதா மென்பதும் விளக்கி யருளினமை நன்கு காட்டப்பட்டது. ஆசிரியர் விரிந்து பரந்த தமதுணர்ச்சியான் எடுத்துக் கூறிய மற்றைப் பொருள் நுட்பங்களும் இதுபற்றி யறியப்படு மாகலானும் அவ்வவ்வதிகார வாராய்ச்சியுள் அவை விரித்துக் காட்டப்படுமாகலானும் ஈண்டை நூற்பெருமை புலப்படுத்தற்கு இத்துணையே கூறினாம்.

அடிக்குறிப்புகள்

தொல்காப்பியம், மரபியல், 14-து சூத்திரவுரை.

1.

2.

பௌதாயனம், 1–10, 18, 19.

3.

ஆபத்தம்பம், 2, 10, 27.

4.

கௌதமர், 12.

5.

,

மனு, 8, 298-271, 279.

6.

புறநானூறு, 983

7.

நறுந்தொகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/202&oldid=1579827" இலிருந்து மீள்விக்கப்பட்டது