உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

❖ 10❖ மறைமலையம் - 10

அடிக்குறிப்புகள்

1.

மணிமேகலை, சிறைசெய் காதை.

3.

di s ť Lo

4.

5.

6.

7.

8.

9.

சிலப்பதிகாரம், பாயிரவுரை, பக்கம் 90.

சிலப்பதிகாரம், பதிகம்

சிலப்பதிகாரம், வரந்தரு காதை.

ஐந்தாம் பத்து: 'கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தை யாண்டு வீற்றிருந்தான்.'

وو

இரண்டாம் பத்து: "இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டி யாண்டு வீற்றிருந்தான்.

எட்டாம்பத்து: "தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை பதினேழி யாண்டு வீற்றிருந்தான்.

"பொய்யில் செல்வக் கடுங்கோவுக்கு வேளாவிக் கோமான் பதுமன் றேவி யீன்ற மகன்” எட்டாம்பத்து, பதிகம்.

ஏழாம்பத்து: "செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.”

சிலப்பதிகாரம், இந்திரவிழவூ ரெடுத்த காதை.

10.

11.

சிலப்பதிகாரம், வஞ்சினமாலை,

12.

"உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளிடை மகட் கோடலும், அவன் மகனாகிய கரிகாற்பெரு வளத்தான் நாங்கூர் வேளிடை மகட்கோடலுங்

கூறுவார்”

யருரை: தொல்காப்பியம், பொருளதிகாரம்.

என்பது

நச்சினார்க்கினி

13.

புறநானூறு, 266.

14.

புறநானூறு, 147.

15.

புறநானூறு, 143.

16.

புறநானூறு, 99

17.

புறநானூறு, 53

18.

மணிமேகலை, பாத்திரமரபு கூறிய காதை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/245&oldid=1579870" இலிருந்து மீள்விக்கப்பட்டது