உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

295

இடைக்கால பிற்காலப் புலவர்கள்

இயம்புவன பாடல்

சமயக் கணக்கர் மதிவழி கூறாது

உலகியல் கூறிப் பொருளிது என்ற வள்ளுவன்.

என்னடிகள் வெண்குறள் நேர் அடியிரண்டும் என்றலையில் இருந்தும் இறை.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.

திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகு கருதியும்

வள்ளுவர் செய் திருக்குறளை

மறுவற நன்குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மநுவாதி

ஒருகுலத்துக் கொருநீதி

வள்ளுவர் தந்த திருமறையைத் - தமிழ்

மாதின் இனிய உயிர்நிலையை

உள்ளம் தெளிவுறப் போற்றுவமே - என்றும் உத்தமராகி ஒழுகுவமே.

புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச் சித்தம் கலங்கித் திகைப்பதேன் - வித்தகன் தெய்வப் புலவன் திருவள்ளுவன் சொன்ன பொய்யில் மொழியிருக்கும் போது.

- கல்லாடனார்

சிவப்பிரகாசர்

-பாரதியார்

பேராசிரியர் பெ. சுந்தரனார்

- கவிமணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/320&oldid=1579946" இலிருந்து மீள்விக்கப்பட்டது