உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

❖ LDMMLDMELD- 10 மறைமலையம்

தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய

இரண்டடிகள்

அள்ளு தொறுஞ் சுவை உள்ளு தொறுணர் வாகும்வண்ணம்

கொள்ளு மறம்பொருள் இன்ப மனைத்தும் கொடுத்ததிரு

வள்ளு வனைப்பெற்ற தாற்பெற்ற தேபுகழ் வையகமே.

வானுக்குச் செங்கதிர் ஒன்று - புனல் வண்மைக்குக் காவிரி ஒன்றுண்டுநல்ல மானத்தைக் காத்துவாழ என்றுமிந்த வையத்துக் கொன்று திருக்குறள்.

- பாவேந்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/321&oldid=1579947" இலிருந்து மீள்விக்கப்பட்டது