உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

33

ஆனாலும், இக்காலத்தெழுந்த ‘நளவெண்பா' ‘கலிங்கத்துப்பரணி' முதலான இலக்கிய நூல்களிலும், மூதுரை, நல்வழி முதலான அறநூல்களிலும் நூற்றுக்கு மூன்று முதல் ஐந்து வடசொற்களே காணப்படுகின்றன. ஆகவே, இக் கடைக்காலத்திருந்த ஆசிரியர்களுந் தமிழைத் தூயதாக வழங்குதலிற் கருத்துள்ள வர்களாகவே யிருந்தனரென்பது புலனாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/58&oldid=1579680" இலிருந்து மீள்விக்கப்பட்டது