உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பாமணிக் கோவை

டெளிந்து சிறந்திடுமோ

மேதக வாக மொழிந்திட வல்லதொர் மெல்லியற் பைங்கிளியே

மெல்லென விவ்வுரை யாவு மவற்கு விரித்து விளம்பிடினே தூதொடு வந்தநி னின்மழ லைம்மொழி

தூய தெனக்கொண்டே

சோமசுந் தரனிவ ணாமுறு துன்பறத் தோன்றுவ னெம்முளமே.

2. தாபதநிலை

அரைசே யெனுமா லருளே யெனுமால் உரைசேர் புகழா யுடையா யெனுமால்

தரை நீ யொருவ றகுமோ வெனுமால் குருவே யெனுமால் குணநின் மனையே சிவமே கருதுந் திறலோ யெனுமால் அவநீ யெமைநீ யகல லெனுமால் தவமே திருவே தலைவா வெனுமால் குவிகை தொழுமாற் குணநின் மனையே.

அறிவோ பிறழு மலமந் தழுநின்

குறியும் பிறவுங் குலவும் முளமே

செறிவே தொருவுந் திறமோ தெரியா தெறியுங் கரமே யிவணென் செயுமே.

எழிலார் மதிய மியைநின் முகனே அழியா துளமே யடையும் மெனுமால் வழியா விழுதேன் வளர்நின் மொழியே பழியே மினியோ பருகல் லெனுமால்.

உயிரே யுறவே யுலகாற் சிவநற் பயிரே தழையப் படுநன் முகிலே

101

(8)

(1)

(2)

(3)

(4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/134&oldid=1580091" இலிருந்து மீள்விக்கப்பட்டது