உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

5.

6.

7.

106

8.

11 ✰

மறைமலையம் – 11

தெரிவிக்கப் பட்டது. புயல் - மேகம்; மழை போல நூல் முறைகள் வழங்கி அருள் கரந்திட, மழைதான் வந்ததோ என்க. எங் குருவே நீ தோன்றியது? "தண்டமிழிற் படு வண் துறை” என்றது, இங்கே. தமிழ நெறியாகிய சிவநெறியை; காயினும் - சினந்தாலும்; சாம்பவர் - சிவனடியார்கள்; நெறி பண்ணினம் - சிவநெறியை உருவாக்கிப் பரப்பினம்; நல்வழி - மீண்டும் பிறவிக்கு வாராவழி; வெள் வெற்பு - வெள்ளி வெற்பாகிய திருக்கயிலை; வகைத்து வகையுடையது; துண்ணென – திடுமென; முதலென்று காரணமென்று; மாயை முதற் காரணம் ஆகுமென்று; அறிம் அறிவோம்; - மிழற்றும் இசைக்கும்;செங்குமுதம் - திருவாய்க்கு உவமை; தேர்ந்திடல் தெரிந்துகொள்ளுதல்; கொங்கு அலர் -தேன் விளங்குகின்ற; ஏழாம் செய்யுளில் மகரந்தப் பொடி வருகின்றது. திறம் - சைவத்திறம்; குன்றல் இல் - குறைதல் இல்லாத; குறி - பெயர்; துங்க - மேலான; ஆகமம் - முப்பொருள் உணர்த்தும் சைவநூல்; துறந்து - நீங்கி;

மா

-

குன்றி - குன்றிமணி போன்ற; கோவினை - தலைவனை ; குருகே - கொக்கே; பெரிய; மணி - மாணிக்கமணி;கோலம் - சிவக்கோலம்; குருமாமணி சோதி குருவாய் எழுந்தருளிய மாமணி போன்ற தலைவரின் அடியார் கோலம் என்க; துகள் - மகரந்தப்பொடி; சிவபோதனை - சைவ சித்தாந்தம் போதிப்பவனை சிவ குருவை; சிவபிரான் முதற்கடவுளெனப் போதிக்கும் குருவை. புந்தி நிறைந்தவர் சிந்தை விளக்கினை - அறிவு நிறைந்த அறிஞர்களின் சிந்தையின் மயக்க இருள் போக்கிய விளக்கு போன்றவனை; கன்றும் - வருந்தும்; கலுழ் - நீர் வார்ந்து அழுகின்ற; கழல் வைகினன் - திருவடி சூடினானை; அது - துயர்; துன்றும் - அன்பால் நெருங்கிய; தோகை மயில்; நாமனை நாமம் உடையயோனை; பெயர் உள்ளவனை. துயரமிகுதியால் குருகுகள், குயில்கள், தோகைகள், தூதுணங்கள் முதலிய பறவைகளையும், கொன்றை புன்னை மரங்களையும் விளித்து ஆசிரியர் பேசுகிறார்.

வித்தக நூல்கள் வல்லமை வாய்ந்த நூல்கள்; வென்ற - திருஞான சம்பந்தர் போன்றாரால் சமயங்களை வெற்றி பெற்ற; நால்வர் மாணிக்கவாசகர், அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் என்னும் சைவ சமய குரவர் நால்வர்; தேறு தெளியப்படுகின்ற; மெய்ப்பெருள் கண்டவர் நூல்கள் - மெய்கண்ட நூல்கள்; மேதகவாக - மென்மை தக்கனவாக; மென்மையாக. மெல்லியல் இனிய இயல்புடைய; விளம்பிடின் - தெரியும்படி சொன்னால்; இன் - இனிய; தூயது உண்மையானது; வாய்மையுள்ளது; துன்பு - துன்பம்; எம் முனம் – எம் எதிர்;

தாபத நிலை

1.

2.

3.

கணவனை இழந்த மனைவியின் நிலை,

அரைசே - அரசே; ஒவ்வொன்றிலும் ஆல் அசை; எனும் - என்று சொல்லி வருந்தும். ஒருவல் - நீங்கல்; மனை மனைவி;

அவம் - பொருத்தமல்லாதது; குவிகை - குவிகின்ற கையால்.

அலமந்து – மயங்கி; குறியும் - நோக்கமும்; செறியாது ஒருவும் - நெருங்காது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/139&oldid=1580096" இலிருந்து மீள்விக்கப்பட்டது