உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

3.

4.

5.

6.

7.

8.

பாமணிக் கோவை ஃ

அடிக்குறிப்புகள்

115

‘மணியொளி' உவமை இரண்டற்ற அணுக்கம் புலப்படுத்தியது. பரிசின்கண் இயல்பில்; துரிசு - குற்றம். பணிவுடைய நினை என்றதனால், அவர் பணிவு தெரிகின்றது.

சு

விரவி - நேயத்தாற் கலந்து; கால எல்லை கால அளவு; உரவாய் - அறிவாய். நூல் - மாயாவாத நூல்; ஊனே - மதுரை நாயகம் பிள்ளையின் உடலில்.

கறை - மனக் கசடு; கரை - பிறவிக் கடலின் கரை. தொடுத்தனை சேர்த்தனை தேன் சுவை - ஞானச் சுவை; பொறி - புள்ளி; தூவி - சிறகு; இச் செய்யுளால் இசைத்திறம் உடையவர் என்பதும் தெரிகின்றது. புகல் - புகலுகின்ற.

குரவர் இருவர் - நாராயணசாமி பிள்ளையும், சோமசுந்தர நாயகரும். பிறக்கமாக தோற்றமாக ‘நின்மகன்' என்றது, அவர் மகன் பரமசிவம் பிள்ளையை.

9.

உளத்தை

10.

உயிரை; உரு அரு

அரிய உருவுடைய; உருத்திரற்கே

தீவண்ணற்கே; எந்தை - எம் தந்தை போன்ற நீ.

எம்மையிலும் – எப்பிறப்பிலும்; நம்மை என்றார். இருவர் கூட்டுறவுங் கருதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/148&oldid=1580105" இலிருந்து மீள்விக்கப்பட்டது