உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

அந்தர மதியினை அடைந்ததுன் முகமே இந்திய நாட்டிடை இயைந்ததுன் பெயரே மைந்த நின் குணம்பலர் மனத்தது பால

சுந்தர பிரிந்ததாச் சொல்லவும் படுமோ!

117

(5)

அடிக்குறிப்புகள்

1.

2.

3.

4.

5.

மினின் மின்னின்; வாழ்நாள் பெரிதென எண்ணி, மின்போல் மாய்வதைத் தெரிவித்தனையே!

மேம்கிளர் - மேன்மை கிளர்ந்த; உணரினும் - உணர்ந்தும்.

கனநிலை பெருமையான நிலை; பிறவற்றில் பலருளர், நின்போல் நல்லியல்புடையார் சிலரே.

இச்செய்யுள் பிரிவருமை கூறியது

இந்தியப் புகழும் பலர் நினைவிற் படிந்த நின்குணமும் நின்னைப் பிரிந்ததாகச் சொல்லமுடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/150&oldid=1580107" இலிருந்து மீள்விக்கப்பட்டது