உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம

  • முனிமொழிப்பிரகாசிகை

து

137

நீருநிலனு நிலம் பொதியு நெற்கட்டும்” என்புழி ஔவையார் தாமே நீரும், நிலனும், நெற்கட்டும் என்றெண்ணிச் செல்லு தற்கண் இடையே ‘பொதியும்' என்பதனைப் பெயரெச்சமாக வைத்து நெற்கட்டைச் சிறப்பித்தல் தெற்றெனக் காண்டு மாகலின் அவர் எண்ணு நியமம் பிறழாாரென நியதி கூறுதல் பொருத்தமின்றாமெனின்; அதன் நுட்பந் தேறாது கடா யினாய்; முன்னே சிலவற்றை எண்ணி வாளாதொழிதலு மென எண்ணு நியமமிரண்டாம் அவற்றுள் முன் எண்ணிப் பின் தொகைகொடுத்து முடிப்பதன்கண் டையே பிளவு படுத்து முறை பிறழ வேறு உம்மை தலைப்பெய்து நல்லிசைப் புலவர் யாண்டுமோதார். பின் தொகை கொடாது கூறும் எண்ணும்மை மொழியின்கண் அம்முறை பிறழ்தலா லிழுக் கில்லாமையின் வேண்டியவாறே வேறுவே றும்மையும் இடையிட்டு மொழிவர். இங்ஙனமே ஔவையார் 'தேவர் குறள்’ முதலியனவற்றை நெறிப்பட வெண்ணிப்பின் வாசகம்' என்னுந் தொகை கொடுத்து முடிக்கின்றாகலின் வேண்டியவாறே வேறுவே றும்மையும் இடையிட்டு மொழிவர். இங்ஙனமே ஒளவையார் 'தேவர் குறள்' முதலிய வற்றை நெறிப்பட வெண்ணிப் பின் ‘ஒருவாசகம்' எண்ணுந் தொகை கொடுத்து முடிக்கின்றாராகலின் டையே வேறும்மை தலைப்பெய்து கூறார்! நீருநிலனும்' என்புழிப் பின்றொகுத் தோதுதலின்றி வாளாவெண்ணிப் போதலி;ன ஆண்டி ண்டிடையே வேறும்மை தலைப்பெய்தல் பற்றி முறை பிறழ்ந்தாரெனல் இல்லையாம். ஆகவே, அச்செய்யு ளெண்ணு முறைப் பற்றித் 'தேவர் குறளும் என்னுந் செய்யுளின் கண்யாங் கண்டு கூறிய முறை பிறழ்ந்து வழுவாமாறில்லை யென்றொழிக..

ஒரு

னி, சங்கரர் எழுதிய பாடியவுரை, இவ்வுலகின் பொய்ம்மை யுணர்ந்து அதன்கண் வெறுப்பெய்தித் துற வறநெறியிற் சேறற்கேதுவாம் வலிவு தோன்ற நுட்பப் பொருள்தேற்றும் நலப்பாடுடையதாய் அஃதறி வுடை யார்க்கெல்லாம் இன்றியமையாச் சிறப்பினையுடைய நிதிய மாய்ப் பயன்படற்பாலதாகலின் அது வேதாந்த சூத்திரத்திற் கியையாத் திரிபுரையென அங்ஙனம் வைத்திகழ் நிகழ் தலமை யாதெனின் நன்று சொன்னாய், பிரமத்தை யொழித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/170&oldid=1580127" இலிருந்து மீள்விக்கப்பட்டது