உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மறைமலையம் – 11 11

கட்டுரை எழுதிய அளவுடன் நில்லாமல் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி, காரைக்காலில் இருந்து வெளிவந்த திராவிட மந்திரி என்னும் கிழமைத் தாளிலும், நாகை நீலலோசனி என்னும் கிழமைத் தாளிலும் வெளியிட்டுக் கட்டுரை வன்மையர் என்னும் பாராட்டுக்கு உரியவராக விளங்கினார். இனிக் கல்வி மணம் பரப்பிய மறைமலையாரின், காதல் மணம் குறித்துக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/191&oldid=1580148" இலிருந்து மீள்விக்கப்பட்டது