உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

11 ✰

மறைமலையம் – 11

6 மணிமுதல் 6.30 மணிவரை

13. பாலில் மிகுதியாகச் சர்க்கரை சேர்த்து அருந்துதல்.

14. படித்தல்.

6.30 மணிமுதல் 9.30 மணிவரை

9.30 மணிமுதல் 11 மணிவரை

15 நீரேற்றி மலைக்குடலைத் துப்புரவு செய்தல் நீராடல்.

11 மணிமுதல் 12 மணிவரை

16 இறைவனை வழிபடுதல்.

12 மணிமுதல் 12.30 மணிவரை

17. இரவு உணவு. பால் சிறிது, அரிசி மாவினால் செய்த (அல்லது) தோசை உரு

இட்லி,

ளைக்கிழங்கு

உழுத்தம்மாவிலிட்ட பண்டங்கள் முதலியன.

12 மணிமுதல் 1 மணிவரை

வற்றல்,

18. உலாவல், உட்புறக் கதவுகளையும் பிறவற்றையும் தாமே விளக்குடன் சென்று பார்த்தல்.

1 மணிமுதல் 6 மணிவரை

19. உறங்குதல்.

தோற்றுவாய்

சிறப்புச் சொற்பொழிவு சங்ககாலத் தமிழகம்

தாய்மார்களே, அன்பர்களே!

சங்ககாலத் தமிழகம் பற்றி நான் பேச வேண்டுமென்று அன்பிற் சிறந்த ஆடலரசு என்னைக் கேட்டுக் கொண்டார்.

அவருடைய முயற்சியைப் பாராட்டுகிறேன்.

இந்தக் காலத்தில் ஆண்டில் முதிர்ந்தவர் செய்யும் முயற்சியைவிட இளைஞர் செய்யும் முயற்சி பெரிதும் பயன்படும் என்பது என் நம்பிக்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/281&oldid=1580240" இலிருந்து மீள்விக்கப்பட்டது