உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை ஃ

இமிழ்நீர் மன்னார் யானையின் கூடத் தெமக்காகச் சிமிழார்ந் தல்குஞ் செல்வரை வாழ்த்திச் சீர்நாகைத் தமிழார் ஊரிற் சான்றவன் வேதா சலன்சொன்ன அமிழ்தார் பத்துங் கற்பவர் நற்பால் அடைவாரே".

அடிக்குறிப்புகள்

9

(11)

1.

2.

3.

4.

+ம்

5.

திருஆர் மேலைத் திருபேறு மிக்க முன்னை1.திருஆர் மேலைத் திரு - பேறு மிக்க முன்னைப் புண்ணியம் : பெருவார் பெருமை மிக்க.

தந்தை அமர்ந்த - தந்தை விரும்பிய; நறை சேர் பாலின் நல் தடம் - தேன் சேர்ந்த பாலைப்போல மன்னார் என்னும் ஊரில் நல்ல இடத்தில்; 'பாலின் நன்மைத்தாக' என்று கூட்டுக. அறை - ஒலி.

பின்னோன் – முருகன்; அப்பெயர் பெற்றான் - முருகவேள்; அடிகளின் புனை

பெயர்.

காமன் காமன் தூதாக; பா - பரவிய.

பரிசாலும் - கருணை முதலிய பண்பாலும்; கோடு - கொம்பு. படி உலகம்; சீரான் என்றது மன்னனை.

அள் உருகும் - இதயம் உருகும்.

வாய்மை - திருப்புகழ் கூறும் 'வள வாய்மை'; அருள் - அருளுதல்; சால் - மிக்க கீழ்கள் - கீழ்மக்கள்.

6.

7.

8.

9.

10.

கற்பகம் - கற்பகமலர்.

11.

தெருட்கண் - பதிஞானம்; எல்லவன் - பகலவன்;

இமிழ் ஒலிக்கின்ற; யானைகள் கூடத்து யானைமுகப் பிள்ளையார் திருக்கோயில் உள்ள இடம்; சிமிழ் ஆர்ந்து அல்கும் சிமிழிற் பொருந்தினாற்போல் தங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/42&oldid=1579999" இலிருந்து மீள்விக்கப்பட்டது