உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

2.

3.

4.

பாமணிக் கோவை

11

வன்பும் நீயே, வணங்குமெம் முள்ளத்து

அன்பும் நீயே, வாழி அன்னாய்!

அடிக்குறிப்புகள்

(4)

பொதிய வளி என்று தொடர்க. தழும் தழுவும்; பொழிலே - உலகமே, நிலமே; நிலத்தை ‘அன்னை' என்றார்.

குலாவும் – விளங்கும்; உலாவும் - காற்றில் அசைந்தாடும்; கலாவும் - கலக்கும்; இலா - இல்லாத.

கலகல கலகல என்று; இது, நகையொலி; பகைவரை எள்ளும் ஒலி; ஏழு கோடிபேர் சொல்லப்பட்டமையின் அவர் கரங்கள் ஈரேழு கோடி யாயின; விதிரவே - அசையவே; அசைதலைப் பிறர் நடுங்குதலாக நினைத்தால்; தாழுவேம் - வணங்குவேம்; மீது - மேன்மை; பெயர்.

வாழ்விட வாழ.

உயிர்க்களன் - உயிரிடம்; உயிர்; உயிர்ப்பு - மூச்சு; வன்பு - வலிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/44&oldid=1580001" இலிருந்து மீள்விக்கப்பட்டது