உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

❖ 11❖ மறைமலையம் – 11

3

மாடம் பாக்கத்தில் வைகிய சிவன்

நாளுங் கோள்களும் நச்சுயிர் வினையும் நலமி லாக்கொடுந் தீயவன் திறமுங் கேளுங் கேளலார் கிறிகளும் இடருங் கீழ வாகமேல் அடியரை நிறுவிக் கீளும் வெண்பிறை கிளர்முடி யிருவிக் கிட்டு காலனைப் பட்டிட நெரித்து வாளும் வில்லுத்தன் னடியர்க்கு வழங்கி மாடம் பாக்கத்தில் வைகிய சிவனே.

மாடும் பால்சுரந் தன்பினால் வணங்க

மக்க ளென்பவர் பொக்கமாம் உயிரைப்

பாடும் புன்மையிற் பயனின்றிக் கழிந்து

பாரும் விண்ணுமாய்ப் பரந்தநின் பெருமை

நாடுந் தன்மையில் நயனின்றிக் கழிவர்

(1)

1.

2.

நம்பர் பாலூறும் நன்றின்றி யொழிவர்

வாடு மன்பர்க்கு மழையென வழங்கும் மாடம் பாக்கத்தில் வைகிய சிவனே.

அடிக்குறிப்புகள்

(2)

கிறிகளும் பொய்மைகளும்; இருவி - இருத்தி; கிட்டு - அணுகி வரும்; பட்டிட - -

பட.

மாடு, பால்சுரந்து வணங்கினமையால் ‘மாடம் பாக்கம்' எனப் பெயர்த்தாயிற்று. பொக்கமாம் - பொய்யுமாம்; நிலையுதலில்லாத. உயிரைப் பாடுவது புன்மை என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/45&oldid=1580002" இலிருந்து மீள்விக்கப்பட்டது