உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

மறைமலையம் – 11

குறிகொ ளுனது திருவுருவக்

கொள்கை தெரியுங் கொழுங்காவிற்

பொறிவண் டார்க்கும் புள்ளிருக்கும் வேளூர் மகிழ்ந்த பொன்னவனே.

கள்ளம் அறியாப் பிள்ளைமையிற் காழிப் பெருமான் கண்டுரைத்த தெள்ளும் உனது திருவுருவே

தேருந் தோறுந் தெளிவுருவாய்க் கொள்ளும் அடியேன் கண்காணக் கூடா தென்றோ. கல்வடிவி னுள்ளும் இருந்து வழிபட்ட

வேளூர் தன்னிற் புகுந்ததுவே.

காணே னெனினு றினதுருவக்

காட்சி முழுதுங் கண்டுணர்ந்து

பாணே மிழற்றுஞ் சம்பந்தப்

பாலுண் குழவி பகருமது

(5)

(6)

வீணே யாத லிசையாமை

விளங்க எமக்கு விரிசடைமேற்

பூணே மதியாய்ப் புள்ளிருக்கும்

வேளூ ரதனிற் பொருந்தினையால்.

(7)

அன்பும் அறிவும் அழியாத

அரிய வுருவாய் அமையுமியல்

இன்ப வுருவாம் அன்னையொடும் இசைந்த வுன்றன் எழிலுருவில்

என்பு முருக எளியேங்கள்

எண்ணிக் காண யிரங்கிமிளிர்

பொன்புல் குருவிற் புள்ளிருக்கும் வேளு ரிருக்கப் புரிந்தனிரால்.

தூய நினது திருவுருவிற்

றோய்ந்த நினைவார் தொண்டர் தமக்

காய வுயிரும் உடம்புமெலாம்

அருளாய்த் திகழக் கண்டிருந்தும்

(8)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/49&oldid=1580006" இலிருந்து மீள்விக்கப்பட்டது