உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பாமணிக் கோவை

19

வந்தமைபோல ஈண்டும் ‘நினது தொழும்பினுக்கே புகுத்தாய்' என்றார். நான்கின் – நான்கினோடு; ஒன்று கை ஒரு கை; மிகூஉம் மிகும் களிறு ய யானைமுகப் பிள்ளையார்; வளர் எழுந்தருளியிருக்கின்ற;

-

பெருங்காடாயினும் - பெரிய உலகமானாலும்; சிறந்தன்று - சிறந்தது; அளிய அருளால் உதவத் தக்கபடி எளிமையாயிருக்கும்; களிறு வளம் என்றமையாலும், பாசப் புதர்கள் மண்டியிருத்தலாலும், உலகம் காடெனப்பட்டது; உலகம் அருளொளிப் பேறு சிறந்த தென்பது பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/52&oldid=1580009" இலிருந்து மீள்விக்கப்பட்டது