இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாமணிக் கோவை
அடிக்குறிப்புகள்
1.
விலங்கல்
―
மலை.
2.
விளிவு - கேடு; குனிப்பதை - வளைவதை;
3.
33
4.
நுனிக்கும் - நுணுகிச் செல்லும்; செம்புலவன் - நடுநிலை மேவிய செந்நாப் புலவன்; நுவன்ற - பாராட்டிய; களிக்கூட்டம் – பாராட்டிய; களிக்கூட்டம் - மகிழும் வண்டுக் கூட்டம்; களிக்கும் களிபோல் இருக்கும்; பெயரடியாய்ப் பிறந்த வினை. நோக்கின்மேல் நோக்கினன் - உற்று நோக்கினேன்; நோக்கினன் - தன்மை;
―
இரு நிதியம் - இருநிதியமன்ன அருளொளி; அவற்றோடு -அச் செவ்வந்திப் பூக்களோடு.