உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

❖ 11❖ மறைமலையம் – 11

8

ஆங்கிலேய பல்மல் இதழில் வெளிவந்த தலைப்புப் பாக்களின் மொழிபெயர்ப்பு

(எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)

9

வளியது நாப்ப ணுருக்கரந் ததுவோ, வானுறு நீல விதானத்தின் கீழாக் களியது கெழுமி யிருந்ததோ, மாந்தர்

காமுறு நெஞ்சோ, கரியதொல் கடலின் தெளிதிரை மடியோ, மண்ணடி நடுவோ, செறிதரு தீத்தனை வளர்க்க வோவாது நளிதர வியங்கு மண்ணினுள் முழைஞ்சோ,

நசைகிடந் துறங்குவ திசைவுற நவில்வீர்.

கதிர் நிற மெனவும் யாழிசை யெனவுங்

கட்புலன் கதுவிடா தெம்முளே கலந்து முதிர்சுவை யின்பம் அறிவுமெய் யுருவாய் முழுமுதல் நின்ற மூவிலா வியல்பின் அதிர்விலா தொன்றாய் இருளினு என்றே

(1)

அழுந்தினங் கிடந்தேம் அங்கண்மா ஞாலம்

பொதிர்வுற வொளிரும் பரிதியின் முன்பும்

பொங்கொளிக் கோள்க ளுழிதரு முன்பும்.

(2)

உலகெலா மெமதே யாங்ஙன மெனினஃ

திறைவன தவனி லுகுதலில் லாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/67&oldid=1580024" இலிருந்து மீள்விக்கப்பட்டது