உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

பாமணிக் கோவை

வேறு

பாழ்படு நெறியெலாம் பாறிச் சென்னியிற் போழ்படு விதுக்குறை சூடும் புங்கவற் கூழ்படு மிசைவிருப் புண்மை காட்டிய

சூழ்பொழில் விருதையூர் யோகி வாழியே.

அடிக்குறிப்புகள்

39

(12)

அளிக்குலங்கள் - வண்டுக் கூட்டங்கள்; வன் கொன்றை - வலிமை கொண்ட கொன்றை மரம்; பொன் பொன்னிற மலர்களை; வள்ளலைப்போல் பொன்சொரியும் என்றது, பா நயம். விருதை - விருதுநகர்;

'க

கனை கடலின் விரிவுடைய வடமொழி' என்றமையால், தமிழ்ப் பனுவல், இனிமையோடு சுருக்கமுமுடைய தென்பது குறிப்பு.

பூம்பிடகை - அழகிய பெட்டி; உர அடி – வலிய திருவடி

பளகு - குற்றங்கள்; நா - நாவினால் உரைக்கும்; ஓன்றுறு மாற்றால் - ஒன்று சேர்ந்தவகையினால்.

-

தயங்குற விளங்குதலால் துலை நா

துலைபோன்ற நடுநிலை நாவை;

தலை நாயன் - தலைவரிற் றலைவர்; தலைவராகிய நாயகர் என்றதுமாம்.

மாழ் ஆக்கும் - மாழ்குதலைச் செய்விக்கும்; 'வலை' என்றதனால் 'சமயநெறி’, இங்கே 'சமயநெறிப்பற்றை' உணர்த்தும். செறிக்கும் - அடக்கும். இரண்டெழுத்து 'சிவ'; தவிசு - இருக்கை

அமையாதன (வாகிய) இணைய' என்க. சொல் நாவின்.

எத்து - எடுத்த. பரிவார் - பரிந்து விளக்குவார்.

வியன் தமிழில். இந்நூல் என்றது, அவர் நூல்

காட்சியொடு - அறிவோடு; உரை மூன்று - பதவுரை, பொழிப்புரை, கருத்துரை.

பாறி - அழித்து; விதுக் குறை - நிலாக்குறை; என்றது, பிறை நிலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/72&oldid=1580029" இலிருந்து மீள்விக்கப்பட்டது