உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.

10.

11.

12.

13.

14.

15.

52

16.

17.

11 ✰

மறைமலையம் – 11

கூறப்பட்டது. பணி - வேளை. ஈடுபடல் - அறிவு செலுத்தல்.

ஆட்சி ஆளுகை. சிவணுவளி - மெய்யிற் படுங்காற்று. உளர்தல் - அசைதல். புரம்பரவு - பக்கத்தே பரவிவரும். வெருக்களி - அச்சத்தோடு கூடிய மகிழ்வு. அளைந்த – கலந்த. நம்புநசை -ஒன்றனைப் பெறுதற்கு எதிர்பார்த்திருக்கும் அவா. உரங்கொளல் - வலிமைப்படல்; ஓரரும் பொருள் பெற விரும்பினார் அப் பொருள் பெறுதற்கு முன்னரே அதனைப் பெற்றாற்போல நினைந்து மகிழ்தலும், அதனை எளிதிலடைதலும் அதன்கண் அத்துணை விருப்பஞ் செய்யாமையும், வழக்கிற் கண்டு கொள்க. 'துளி விழியிலுகுதல்' - துன்பக் குறிப்பு.

முளரி -தாமரை; முதனூலில் ரோஸ் என்பதற்கேற்ப இஃது ஈண்டுப் பொருத்தப்பட்டது. முறுக்கவிழ்ந்த தாமரையிதழ் போலும் இளமையழகு வாய்ப்பப் பெற்றவரென்பதாம். கொழுமதி - தீயவழிப் படுநுண்ணறிவு, Wild wit. மதுகைதரு மெய்வலியாற் பிறந்த; கவல்வு - கவலை. பரிவு - துன்பம். மதுகைதருமெய்வலியாற் தாளாண்மை - Spirit. கதிர் - ஞாயிறு. விடியல் - காலை.

சூழ்ந்து.

விதியின் உழையோர் ஊழ்வினையின் மந்திரிகள். முதிர்ந்து கடிகொளல் - காவல் கொளல். நங்கை - காவிரியென்னு நங்கை. தூறு - பதுங்கியிருத்தற்குப் பயன்படுங் குறியபுதல். கறுவு- வைரங்கொளல். ஈண்டுங் காவிரி விளக்கப்பட்டது காண்க. மக்களாய்ப் பிறத்தலே துக்க வேதுவா மென்னும் உறுதி மொழியிற் போந்த பொருள் ஈண்டு வலியுறுக்கப்பட்டது காண்க. கொழுதி - மூக்கினாற் கோதி. எருவை - ஒருவகைப் பருந்து. ஈர்தல் - பிளத்தல், காந்து கினம் அழலும் கோபம். விளர்வெருவு - வெள்ளிய அச்சம், அச்சமுடையார்க்கு மெய்வெளுத்தலின் இவ்வாறு சொல்லப்பட்டது. கரந்து - ஒளிந்து, கழி - மிகுந்த. ஏந்தும் எழில் - மிக்க அழகு.

அவ்வியம் – jealousy. எயிறதுககல் - பற்கடித்தல். கறித்தல் - கடித்துணல். குழைத்தல் – தளர்வித்தல். முகஞ் சுளிக்கச் செய்யும் மனத்தளர்வென்க. எவ்வம் – துன்பம். இடையுருவல் - நடுவு நுழைதல்.

பிறங்கி - உயர்ந்து. கடவி - வலியச் செலுத்தி. சீராத - சிறவாத. இப்பொருட்டாதல் ஆசிரியர் நக்கீரனார் களவியலுரையிற் காண்க. தெறுக்கால் தேட்கொடுக்கு. கோட்படல் – கொள்ளப்படுதல்.

18.

வன்கண்மை

19.

20.

21.

22.

கன்னெஞ்சுடைமை. பளகு

குற்றம். அவர் – சிறார் இரத்தம் நினைந்திரங்குந் தன்மை.

வற்றும்படி முன்செய்த குற்றங்களை

தளவு - மல்லிகை. வெறி - பித்து.

படுகர் - பவளநிலம், கோளிழைத்தல் கொல்லுதல். இறவி - சாக்காடு. கிளை - சுற்றம்.

முற்ற என்க.

முளி - கணு. joint. இசித்தல் - இழுத்து அழுத்தல், உயிருறுப்பிடம் பிராணாதாரம். மிடி - வறுமை, பனிக் கை - Icey Hand. அகவை வயது. முற்கூறிய நோய்களின் தொகுதி முற்ற பேதுறல் - இடரெய்தல். கலுழ்தல் - அரற்றல். குறிப்பிடல் - விதிக்கப்படுதல். பீழை வருத்தம், மொழி யமைந்தாம் - இவை கூறுதல் இத்துணையி னமைத்தாமென்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/85&oldid=1580042" இலிருந்து மீள்விக்கப்பட்டது