உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மறைமலையம் 12

“உருகி யுடல்கருகி யுள்ளீரல் பற்றி

எரிவ தவியாதென் செய்கேன்- வரியரவ

நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்

நெஞ்சிலே யிட்ட நெருப்பு”

(இது சொல்லித் சோர்ந் துறங்கி விடுகின்றான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/141&oldid=1580743" இலிருந்து மீள்விக்கப்பட்டது