உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

127

பக்கத்திலெ வரவேயில்லெ. இவனெ விடாதிங்க! விடியப் போவுது, இவனெ மாராசாகிட்டே இளுத்துக்கிட்டு வாங்க!

தீரவேண்டும்.(அம்பிகாபதி

நகர்க்காவலன்: நம் மன்னர் பிரான் கட்டளை அது வாயின், ஐயா நீர் மன்னரிடம் வந்து, நீர் சொல்ல வேண்டி யதைச் சொல்லி, நும்மை விடுவித்துக் கொள்ளும். நான் என் கடமையைச் செய்தே தீரவேண்டும். (அம்பிகாபதி மனக் கலக்கத்துடன் நகர்க்காவலன் பின்னே செல்லத், தோட்டக் காரனும் அவன் மனைவியும் அவன் பின்னே செல்ல நால் வரும் அரசன்பால் ஏகுகின்றனர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/160&oldid=1580762" இலிருந்து மீள்விக்கப்பட்டது