உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

151

கேள்வர் நின்னை வந்தணைதற்கு ஒரு வழி பிறக்குமென்று நினைக்கிறேன்.

அமராவதி : (பரபரப்புடன்) அஃதென்ன வழி நீலம்? நமதரண்மணையைச் சூழக் காவலர்கள் இரவில் நிறுத்தப் பட்டிருக்கின்றனரே! ஏதோரு தீங்கும் நேராமல் என் கணவர் என்பால் வருவதற்கு இடம் எது?

நீலம் : அதைப் பற்றி இப்போதொன்றும் என்னாற் சொல்லல் முடியாது. பிறகு இறைவி அருள் செய்வள். (எல்லாரும் மனவமைதியுடன் உணவருந்தப்போய் விடுகின்றனர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/184&oldid=1580786" இலிருந்து மீள்விக்கப்பட்டது