உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

45

புலவரனைவரையும் வணங்கி) மாலை ஒன்பது நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. நுங்களை நெடுநேரம் இன்று இவ் வகையில் நிறுத்தி வைத்துவிட்டோம். பிழைபொறுத்தருள்க! (எல்லோருஞ் செல்ல விடைதர)

புலவர் அனைவரும் - மன்னர் பெரும! பன்னெடுங் காலம் ஆழிசூழுலகில் வாழியர் பெரிதே!

(அமைச்சரைத் தவிர மற்றையோ ரனைவரும் போய்

விடுகின்றனர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/78&oldid=1580680" இலிருந்து மீள்விக்கப்பட்டது