உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மறைமலையம் 13

அவள் வாயிலிருந்து பிறந்த புதுமையான சொற்களாலும், விவரந் தெரியாமல் அவள் செல்லும் மிக்க விரைவினாலும் மனந் திகைத்துத் திகில் கொண்டார்களாயினும், சுந்தராம்பாள், ஞானாம்பாள் இருவரும் தம்மையறியாமலே அவள் செய்த படியே செய்து தாமும் பின்றொடர்ந்தார்கள்.

அந்த பார்த்துக்

முதியவியாபாரியோ--அவர்களைப்

பின்னே

காண்டு இமையாக்கண்களோடும் திறந்த வாயோடும் ஒன்றும் பேசாமல் வியப்புற்று நின்றான்; அவர்கள் தன்பார்வைக்கு எட்டாமல் மறைந்து போன பின்னுஞ் சில நிமிஷங்கள் அவன் அவ்வாறே நின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/153&oldid=1581413" இலிருந்து மீள்விக்கப்பட்டது