உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மறைமலையம் 13

ஏறும்வழி தொடங்கிற்று--உறை பனிமிக்க மழைகாலம் உள்ள மந்தாரமான புற உலகத்திற்கு! ஓ, எவ்வளவு துயரத்தோடு அவ்வினிய மலையவேலியைப் பின்திரும்பிப் பார்த்தேன்!” என்று பகர்ந்தாள்.

இ இச்சமயத்தில் மீனாம்பாள் திடுக்கிட்டுப் பெயர்ந்தாள்; அலங்கோலமான அழுகை ஒலி ஒன்று அவள் வாயிலிருந்து புறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/205&oldid=1581478" இலிருந்து மீள்விக்கப்பட்டது