உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

281

விளங்குகிறான் அம்பிகாபதி. தன் முதல் மனைவி இறந்தபோது பிரிவுக் காற்றாமல் துன்புற்றானே ஒழியக் காதல் என்ற அகவுணர்வின் உயர் வடிவைக் கண்டவன் அல்லன்.

ஆயினும் அம்பிகாபதி, அமராவதியைக் கண்டு ‘மயக்கம்’ கொண்ட நாள் முதல் பூங்கா மண்டபத்தில் காதல் புதுவிருந்து உண்ணும் காதலனாகி, விடியும் வரை புதிய ரோமியோவாக மாறியது வியக்கத் தக்கது. அத்துடன் அம்பிகாபதியின் வளர்ச்சி, கொடுமுடியை எட்டி விட்டது எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/310&oldid=1581799" இலிருந்து மீள்விக்கப்பட்டது