உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மறைமலையம் 13

அதற்கு மீனாம்பாள் “ஐய! நீலலோசன, நீங்கள் விரும்புகிற படியே ஆகட்டும்." என்று கூறிப் பின்னும் புன் சிரிப்போடு நீங்கள் என் வழித்துணையாக இருப்பதால், நாம் செல்ல வேண்டிய வகைகளைப் பற்றி நீங்கள் தாமே கட்டளை ளை இட வேண்டும்” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/83&oldid=1581338" இலிருந்து மீள்விக்கப்பட்டது