உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மறைமலையம் -14

கின்றேன். இந்தக் கடிதம் விரைவில் உங்களிடஞ் சேரவேண்டு மென்பதனால் இதனை இவ்வளவோடு முடித்துத் தபாலுக்கு அனுப்புகின்றேன். இன்னும் இரண்டு நாட்களில் தங்கட்குக் கடிதம் வரைவேன். இனிமேல் தாங்கள் எனக்கெழுதும் விடைகளை என் தமையன் அலுவல் பார்க்கும் இடத்திற்கு அனுப்புங்கள். இங்ஙனந் தங்கள் ஆருயிர்க் காதலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/155&oldid=1582126" இலிருந்து மீள்விக்கப்பட்டது