உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைக் கட்டுரைகள்

93

வதாகையால், மேல் நிகழ்ந்த இவரது வரலாற்றினை ஈண்டு கூறாது விடுகின்றாம்.

இவர் சிற்றூரிற் சென்றிருந்தபோது இவர்க்கு ஆண்டு இருபது நிரம்பி ஒன்பது திங்கள் மேல் ஆயின. ஆகையாற் கட்டுரையில் ருபதாண்டென்றது ஒரு குத்து மதிப்பே

யாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/118&oldid=1583546" இலிருந்து மீள்விக்கப்பட்டது