உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

சிந்தனைக் கட்டுரைகள்

சொல்விளக்கம்

1. முருகவேள் கண்டகாட்சி

நெகிழப் பெறாத

-

விட்டுநீங்கப் பெறாத, இங்கே 'செல்வர்' என்றது சிவஞான போதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நல்லசாமிப்பிள்ளை யென்பாரை, இல்லம் வீடு, ஒருங்கு இருந்து ஒன்று சேர்ந்திருந்து. வீடு,ஒருங்கு

அளவளாய் - மனங்கலந்து, வியந்து - பாராட்டி, விழைவு மிகுந்த விருப்பம்; நட்பு - நேசம்; கெழு தகைமை - உரிமை விழுப்பம் - சிறப்பு; எய்தும்

-

பிறிதொன்று

-

- அடையும்; பேறு மற்றொன்று; உண்டுகொல்

புலரிக்காலை - விடியற்காலம்.

-

-

-

சல்வம்;

கால் - உண்டோ;

மிழற்றல் பாடுதல்; அரவம் -ஒலி; வைகறை விடியற் காலம்; இப்பக்கம் முற்றிலுஞ் சிற்றூர்க்கு வெளியேயுள்ள நில அமைப்பின் அழகு அங்குள்ளபடியே எடுத்துச் சொல்லப்படு கின்றது, உள்ளவற்றை உள்ளபடியெடுத்து அழகுபடுத்திக் சொல்வதே நல்லிசை புலமையாகும், ஓரிடத்தை அழகுபயப்பச் சொல்லுங்கால் அங்குள்ள உண்மைக்கு மாறாகத்தம் மனம் போனபடி யெல்லாம் எழுதும் பிற்காலத்துத் தமிழ்ப் புலவரின் செய்யுள் வழக்குச் சிறிதும் விரும்பத் தக்கதன்று. 'பத்துப் பாட்டு’ ‘கலித்தொகை’ ‘புறநானூறு' முதலான பழைய சங்கத் தமிழ் நூல்களிற் போந்த பாட்டுகளெல்லாம் உள்ளவற்றை உள்ளவாறே எடுத்துப் பாடும் விழுப்பம் வாய்ந்தனவாயிருத்தல் பெரிதும் பாராட்டற்பாலதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/119&oldid=1583547" இலிருந்து மீள்விக்கப்பட்டது