உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

101

இருபுறத்தும் இரு பக்கத்திலும். மொழுக்கன் பெரும்பாலும் மேடு பள்ளமின்றித் தன் வடிவு முழுதும் மட்டமாயிருப்பது. தொகுப்பு கூட்டம். கான்யாறு

-

காட்டாறு. வழுவி தவறி.

-

-

-

பிணைந்து இணைந்து, பின்னலுற்று. அடர்ந்திருக்கும் நெருங்கியிருக்கும். மேல்கவிந்து

லைகள்

-

-

-

மேலே மூடிக்கொண்டு. துறை - இறங்கும் இடம்; தன்னந்தனி - முழுதுந் தனியான தன்மை. செறிந்திருக்கும் நெருங்கியிருக்கும். துவண்டு - வளைந்து. புதர் -தூறு. அண்டையில் - பக்கத்தில். அரவம் - ஓசை. அமுங்கி - அழுந்தி. ஈரம் துவர்த்தல் - மெல்லிய துணியாற் கூந்தலிற் படிந்த ஈரத்தை எடுத்தல். மருங்கில் - பக்கத்தில்.

-

சன்னல் பின்னல் - நெருங்கிய பின்னல். கட்புலனாயின கண்ணுக்குத் தோன்றின. அளவளாவி -சேர்ந்து துலாவி. விழுது கொம்புகளிலிருந்து இறங்கும் வேர். அலகு - பறவை மூக்கு. மேனி - உடம்பின் நிறம். பேடு - பெண். கோதி - வகிர்ந்து. வளார் இளஞ் சிறு கொம்பு; சிறுதுயில் - நிரம்பாத் துக்கம். சீழ்க்கை வாயால் ஊதும் ஒருவகை ஓசை, இக்காலத்தில் இச்சொல் ‘சீட்டி' என மருவி வழங்குகின்றது. கருங்கல் - கரிய நிறம். விலங்கி - குறுக்கிட்டு. மறித்தும் - மறுபடியும்.

பத்துப்பாட்டுக்’ களில் ஒன்றான குறிஞ்சிப் பாட்டில் அதனாசிரியராகிய கபிலர் குறிஞ்சிநில வனப்புகளைச் செவ்வனே அமைத்துப் பாடியிருக்கின்றார்; அவர் மற்றைத் தொகை நூல்களிற் பாடியிருக்கும் பாட்டுகளுங் குறிஞ்சி நில வளங்களையே நன்கெடுத்து மொழிதலின், இவர் அந்நில இயற்கைகளைக் கண்டுணர்ந்து பாடுவதில் மிகச் சிறந்தவராகக் காணப்படுகின்றார். ஆசிரியர் நக்கீரனாருந் தாம் இயற்றிய திருமுருகாற்றுப் படையிற் குறிஞ்சி நில ல வளங்களை எடுத்தோதுதல் காண்க. இவ்விருவரைப் போலவே பண்டை காலத்துச் செந்தமிழிப் புலவர் களெல்லாருந் தாங்கண்ட வளங்களைத் தாங்கண்ட படியாகவே எடுத்து ரைக்குந் தன்மையர்; பிற்றைஞான்றைப் புலவர்போல் தம் மனம் போனபடி பாடும் நீர்மையர் அல்லர்.

க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/126&oldid=1583569" இலிருந்து மீள்விக்கப்பட்டது