உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

103

ஒவ்வொன்றும் ஞாயிற்று மண்டிலத்தை ஒப்பனவும் அதனினும் மிகப் பெரியனவும் ஆதல் வான்நூலிற் கண்டு கொள்க. குழாம் கூட்டம், நமக்கு உரிய ஞாயிற்று மண்டி லத்தை, நாம் இருக்கும் இந் நிலவுலகமுஞ் செவ்வாய் புதன் வியாழன் போல, வான்மீன்களாகிய ஒவ்வொன்றனையும் பற்பல கோள்கள் சூழ்ந்து செல்லுதலை வான்நூல்களால் அறிக. நிலைக்களன் தாங்கும் இடம். விழுமிதய - சிறந்த. துலக்கப்படும் - விளக்கப் படும்; விளக்கத்தால் ஒளிர்கின்றன ஒளியினால் விளங்கு

கின்றன.

-

-

அத்துணை - அவ்வளவு; சேய்மை தொலைவு. புல்லிய - கீழ்மையான. துகள் - பொடி. திண்ணம் - மெய்யுறுதி, வரம்பு -

எல்லை.

வறிய

கூற;

வெறுமையான. தொலைவுநோக்கி telescope. ஒளிவிரி கதிர் - வெளிச்சத்தைப் பரப்பும் ஒளிக்கம்பி. இங்கே ‘வான் நூலார் ஒருவர்’ என்றது ஹியூ ஜீநியஸ் (huygenius) என்பவரையேயாம். வரையறுத்தல் - வரம்பு கட்டுதல். ஆற்றல் வலிமை. பரம்பிய - பரவிய; நிகழ்தல் - நடைபெறுதல். L மனக்கற்பனை மனத்தால் எண்ணிக் கொள்ளப்பட்டது, உண்மையில் இல்லாதது. எங்ஙனம் -எப்படி. வரையறை - அளவறுத்தல். கண்காணிப்பு - மேற்பார்த்தல் (Supervision). புரியாநின்ற - செய்கின்ற; பெருந்தகை - பெருமையுடையோன்; என்பு - எலும்பு.

-

பருப்பொருள் - பரும்படியான பொருள்; யாங்கணும் எவ்விடத்தும். குழுமி

-

கூடி; உயிர்த் தொகை

-

-

உயிர்களின்

-

நோக்கம் பிடிக்கப்படாத.

கூட்டம். கடைக்கண் கண்ணின் கடைசி. உன்னிப்பான பார்வை. பற்றப்படாத

மனமடிவு

-

-

மன மடக்கம். அஃதாவது துயரம். கருதாது எண்ணாது. சிறுபான்மை - சிறிது பங்கு. தகைமை - தன்மை; இசையவே -பொருந்தவே. இயங்கவும் நிலவரைப்பு நிலப்பகுதி.

உற்றுணர்தல்

-

நடை பெறவும்.

கருத்தைப் பதியவைத்து உணர்தல்;

தினைத்துணையும் தினையென்னும் அரிசியின் அளவும்

கடவுள் தன்னிடத்தே எவ்வகைப்பட்ட குறைபாடும் இல்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/128&oldid=1583579" இலிருந்து மீள்விக்கப்பட்டது