உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள் *

105

ருக்கும் ஒரு வரம்புக்குட்பட்ட பொருளாயின், அஃது அவ்விடத்தில் அக்காலத்திலிருந்து பிறிதோரிடத்திற் பிறிதொரு காலத்திற் போயிருந்தது எனலாம்; மற்று அஃது எங்கும் எக்காலத்தும் இருப்பதாகலின், அதனை இடம்பெயர்ந்து செல்லும் ஒரு பொருளாக உரைத்தல் இழுக்கென்றார். ஒருவாற்றானும் ஒருவகை யானும். ன்றியமையாது ல்லாமற்கூடாது, என்பது ‘கட்டாயம்' என்னும் பொருட்டாம்.

-

-

தாழிற்கூறுகள் செயலின் வகைகள். கடவுள் நுண்ணியவற்றுளெல்லாம் நுண்ணியனாகலின் அவனை

நம்மனோர் தங் கட்புலனாற் காண்டல் இயலாது;

-

-

கட்புலனாகாத உயிரை அது புகுந்திருக்கும் உடம்பின் வழியே நாங் காண்டல்போலக் கட்புலனாகாப் பேரு யிராகிய கடவுளும் வ்வுலகமாகிய உடம்பின் வழியாகவே காணப்படுவரென ஆசிரியர் அறிவித்தார். உறைவிடம் - இருப்பிடம். கொள்கலம் - பண்டம்பெய்து வைக்கும் பாண்டம். வெள்ளிடை வெளி. அமர்தல் விரும்பியிருத்தல். பெருங்கலம் -பெரிய இடம்; இந்தப் பெருவெளி இறைவனது அருளுணர்வுக்கு இருப்பிடம் என்று கூறியவர் சர் ஐசக் நியூடன் (Sir Isaac Newton) என்னும் ஆங்கில வானூலாசிரியரேயாவர். அண்டை - அயல். ககூ : இயக்கம் நடமாட்டம். ஐம்பொறிகளாவன : மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன; அவ்வைம் பொறியுணர்வு களாவன: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன. விலங்குகள் மிருகங்கள்; மக்களுடம்பு நெடுக்காயிருக்க, மிருகங்களி னுடம்பு குறுக்கா யிருத்தலின் அவை ‘விலங்கு' எனப்பட்டன; விலங்கு - குறுக்கு. உன்னிப்பு - கவனிப்பு. கட்டுப்பாடு - கடமை. முற்றுணர்வு - எல்லாம் ஒருங்கே யுணரும் உணர்ச்சி.

-

கடுகி விரைந்து. படைப்பு

-

-

-

-

படைக்கப்பட்ட

க்கப்பட்ட உலகம்.

யாண்டு வருஷம், 'ஆண்டு' எனவுந் திரிந்து வழங்கும். ஒரு பெற்றிப்பட ஏகி - ஒரே தன்மையாகச் சென்று, என்றது விசை குறையாமல் ஒரேயளவான விசையுடன் சென்று என்றபடியாம். கழியினும் - நடந்தாலும். அகத்திடப்பட்டு உள்ளிடப்பட்டு. தெற்றென - தெளிவாக. கடவுளினியல்பைப் பற்றிக் கூறுகின்றுழி முதனூலாசிரியர் ஜாப் (Job) என்னும் முனிவரது கருத்தை

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/130&oldid=1583588" இலிருந்து மீள்விக்கப்பட்டது